கட்டாயம் காணவேண்டிய புகைப்படங்கள் (ஏழு குதுப் ஷாஹி மன்னர்களின் கல்லறைகள்)

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா கோட்டை அருகே இப்ராஹிம் பாக் தோட்டத்தில் ஏழு குதுப் ஷாஹி மன்னர்களின் கல்லறைகள் அமைந்துள்ளது. இந்த கல்லறைகள் கட்டப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு. இந்த மன்னர்கள் மற்றும் கல்லறைகளின் சிறப்பு பற்றி முழு தகவலை கீழே உள்ள விக்கி இணையதளத்தில் காணவும்.


http://en.wikipedia.org/wiki/Qutb_Shahi_Tombs


புகைப்படம் எடுப்பதில்அதிக ஆர்வம் கொண்ட நான், பல மாதங்களாக பெரிதாக எங்கும் புகைப்படம் எடுக்க போகவில்லை (சாத் சாத் சோம்பேறி தனத்தால தான்).  இந்த சோம்பேறித்தனத்தை களைய, நேற்று இந்த கல்லறைத் தோட்டத்திற்கு சென்று என் கேமராவும் நாமும் வேட்டையாடி புகைப்படங்கள் கீழே. ரொம்ப நாள் கழிச்சு எடுத்தேன். டச் விட்டு போச்சோ என்னவோ தெரியல.  புகைப்படங்களை பார்த்துவிட்டு கருத்துக்களை கட்டாயம் பகிர வேண்டுகிறேன்..


நல்ல காட்சி அமைப்பிற்கு படத்தின் மீது சொடுக்கி (கிளிக் செய்து) பெரிதாக்கி பார்க்கவும் (To have better view of the pics, Kindly click on the pic to enlarge the size to the screen).  வருகைக்கு மிக்க நன்றி ..!


படம்: 1


படம்: 2


படம்: 3


படம்: 4


படம்: 5


படம்: 6


படம்: 7


படம்: 8


படம்: 9


படம்: 10


படம்: 11


படம்: 1210 comments: Leave Your Comments

 1. ரொம்ப அழகாக புகைப்படங்களை எடுத்திருக்கிறீர்கள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி சகோ சிட்டுக்குருவி :)

   Delete
 2. பாஸ்,
  படங்கள் செமையா வந்து இருக்கு. நானும் அங்க போய் இருக்கேன், இந்த அழகு என்னோட கண்ணுக்கு தெரியல.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்.. நானும் முன்ன ஒருவாட்டி போனேன் .. ஆனா அப்ப என்ட கேமராவே இல்ல :) ..

   Delete
 3. மிகவும் அழகாக எடுத்திருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சசிகலா மேடம் .. :)

   Delete
 4. அழகான புகைப்பட பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே சுரேஷ் :)

   Delete