tag:blogger.com,1999:blog-1233904367440295579.post1955405591875959227..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: சகாயம் IAS க்கு எதிரான மேல்முறையீடும் காரணங்களும்அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-46113388799717534412014-09-18T15:13:26.193-07:002014-09-18T15:13:26.193-07:00உண்மைதான் தோழர்.. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்...உண்மைதான் தோழர்.. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு சாதகமாக அமைந்தது ஒரு நல்ல விடயம்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-86474463263094020782014-09-18T12:31:22.918-07:002014-09-18T12:31:22.918-07:00எல்லாமே அம்மா அரசியலாகிவிட்டது...
நல்ல அதிகாரி இவர...எல்லாமே அம்மா அரசியலாகிவிட்டது...
நல்ல அதிகாரி இவர்களால் காயப்படுத்தப்படுகிறார்...
ஊழலுக்கே அரசு முக்கியத்துவம் கொடுப்பதுதான் வருத்தமான விஷயம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-35425062264721776452014-09-18T12:31:06.466-07:002014-09-18T12:31:06.466-07:00எல்லாமே அம்மா அரசியலாகிவிட்டது...
நல்ல அதிகாரி இவர...எல்லாமே அம்மா அரசியலாகிவிட்டது...
நல்ல அதிகாரி இவர்களால் காயப்படுத்தப்படுகிறார்...
ஊழலுக்கே அரசு முக்கியத்துவம் கொடுப்பதுதான் வருத்தமான விஷயம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-8882837135590193512014-09-18T12:26:34.204-07:002014-09-18T12:26:34.204-07:00வரவேற்கத்த தீர்ப்பு...
தாதுமணல் கொள்ளை மற்றும் கி...வரவேற்கத்த தீர்ப்பு...

தாதுமணல் கொள்ளை மற்றும் கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய, சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த சகாயம் IAS குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதி மன்றம். ஒருசில நல்ல விடயங்களைகூட நடக்கவிடாமல், தமிழகத்தில் எது நடந்தாலும் தனது கட்டுப்பாட்டில் தான் நடக்கவேண்டும் என்ற செயலலிதாவின் குணம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாதகமாகவே அமையும். தன்னிசையாக செயல்படுதல் என்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல.

இந்த வழக்கைப் பதிவு செய்த ட்ராபிக் ராமசாமி மற்றும் ஆய்வு செய்யப்போகும் சகாயம் அவர்களுக்கு நன்றிகள். எத்தனை கொள்ளையர்கள் எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்ற விவரத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-13299155591843400162014-09-17T02:04:21.683-07:002014-09-17T02:04:21.683-07:00எல்லாவற்றிலும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அம...எல்லாவற்றிலும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அம்மா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com