tag:blogger.com,1999:blog-1233904367440295579.post8239453993304583033..comments2024-01-04T00:28:06.669-08:00Comments on காக்கைச் சிறகினிலே: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்அகல்http://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1233904367440295579.post-74648178408611865712013-05-09T01:07:50.726-07:002013-05-09T01:07:50.726-07:00Madurai: The drought-affected areas of the Central...Madurai: The drought-affected areas of the Central Committee held today. The team finished in 2 places in Madurai kutankal besieged with women insisted on drinking water available to take action. The police. Poyttat ...
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-12386577605023165402013-05-07T23:42:06.465-07:002013-05-07T23:42:06.465-07:00kandipaka athu police thunaiudan nadaum seyal than...kandipaka athu police thunaiudan nadaum seyal than....aanalum ithu pontra soolzalil valarum kulanthaikalin nilamai than kavalaikidamanathu...
Jancihttps://www.blogger.com/profile/03680178102406696229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-15766562136371735492013-05-06T06:40:44.584-07:002013-05-06T06:40:44.584-07:00உண்மை நண்பரே...உண்மை நண்பரே...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-33062863129900971422013-05-06T06:40:09.332-07:002013-05-06T06:40:09.332-07:00கருத்திற்கு நன்றிகள் SRH...கருத்திற்கு நன்றிகள் SRH...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-26450665257854743892013-05-06T05:10:06.981-07:002013-05-06T05:10:06.981-07:00கொடுமையான விசயம்! காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு...கொடுமையான விசயம்! காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-92162478196426693342013-05-06T02:04:08.254-07:002013-05-06T02:04:08.254-07:00கொடுமையான விஷயம் தான் இப்படி தான் வளரும் தலைமுறைகள...கொடுமையான விஷயம் தான் இப்படி தான் வளரும் தலைமுறைகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்ன செய்வது இந்த மது பானம் எப்போது ஒழிக்க போறார்களோ அப்போது தான் இவர்களைப் போன்ற சிறுவர்களுக்கு நல்ல எதிர்காலம் .

பகிர்வுக்கு நன்றிகள் அகல் ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-62535878771087903352013-05-05T20:27:07.614-07:002013-05-05T20:27:07.614-07:00உண்மைதான் முரளி சார் 200 மீட்டரில் காவல் நிலையம் இ...உண்மைதான் முரளி சார் 200 மீட்டரில் காவல் நிலையம் இருக்கும் போதே மனம் பதறியது... நன்றிகள்... அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-4713737909411659112013-05-05T20:25:55.330-07:002013-05-05T20:25:55.330-07:00கருத்திற்கு நன்றி நண்பரே...கருத்திற்கு நன்றி நண்பரே...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-32032141642521041882013-05-05T19:55:50.545-07:002013-05-05T19:55:50.545-07:00கொடுமைதான் .போலீசுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது ...கொடுமைதான் .போலீசுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-4163099638938188872013-05-05T17:01:05.206-07:002013-05-05T17:01:05.206-07:00எல்லா ஊருலயும் நடக்குதே..டாஸ்மாக்கே 10 மணிக்கு தான...எல்லா ஊருலயும் நடக்குதே..டாஸ்மாக்கே 10 மணிக்கு தான் ஒபன் பண்ணனும்..ஆனா விடிய விடிய சந்துக்கடை நடக்குதே...மாமூல் இல்லாம இதெல்லாம் நடக்காது எங்கயும்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-49916484782230301322013-05-05T08:52:07.789-07:002013-05-05T08:52:07.789-07:00வருகைக்கு நன்றிகள் தனபாலன் சார்.. நீங்கள் சொன்னதுப...வருகைக்கு நன்றிகள் தனபாலன் சார்.. நீங்கள் சொன்னதுபோல் பெரும்பாலான இடங்களில் இது நடக்கலாம்.. ஆனால் காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் துரத்தில் அப்பட்டமாக நடப்பதென்பது அவர்களின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1233904367440295579.post-26574686092312259212013-05-05T08:47:51.793-07:002013-05-05T08:47:51.793-07:00இந்தக் கொடுமை எல்லா ஊர் பெட்டிக் கடைகளிலும் உண்டு....இந்தக் கொடுமை எல்லா ஊர் பெட்டிக் கடைகளிலும் உண்டு... அவர்களுக்கு பணம் கண்ணை மறைக்கும் போது வேறு எந்த சிந்தனையும் வருவதில்லை...

வரிசையில் போலீஸ்காரர் இருக்க மாட்டார்... முன்னேமே வந்தும் போயிருக்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com