விலைமாதர்

விளக்கை
அணைத்து
விட்டு...

திரி ஏற்றாது

எரியும் தீபம்...

விலைமாதர்..!


*சூழ்நிலைக் கைதிகளுக்கு மட்டும்


0 comments:

Post a Comment