ஈழத்தில் ஒரு தாய்மை

கொத்து குண்டுகள்
கூட்டம் கூட்டமாய்
விழுகிறது..

சிலர்..
குழந்தைப் பாதுகாக்க
பதுங்கு குழிக்குள்
போகச் சொல்கிறார்கள்..

அவர்களுக்கு
தெரியவில்லை..

என் மழலை இருப்பது
என் "நெஞ்சுக் குழி" என்று..!

4 comments: Leave Your Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. மிகவும் அற்புதமான கவிதை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

   Delete