Friday, 28 September 2012

சுமைதாங்கி

வெவ்வேறு
திருமணம்செய்து
விலகிக்சென்ற
காதலர்களையும்

இன்னும்
சுமந்துகொண்டு
இருக்கிறது...

கள்ளியும்
கற்றாளைச் செடியும்..!

3 comments:

  1. வேதனையான உண்மை... சிலவகை பொழுதுபோக சிலவகை சூழ்நிலை காரணமாக பிரிந்தவை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ... ஆனால் இப்போது பொழுதுபோக்கிற்காக பிரிவதே சற்று அதிகமாக தெரிகிறது.. உங்கள் கருத்திற்கு நன்றி :)..

      Delete
  2. poluthupokirkaka enaikirarkal..poluthu pokirkakave pirikirarkal...varutham enamo namaku than....ipadi mari varum samokathai parthu

    ReplyDelete