எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 7

நண்பர்கள் தங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்தால் மகிழ்வேன் ..!

18 comments: Leave Your Comments

 1. கவிஞர் - கவிதை சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கு நன்றிகள் நண்பரே செந்தில்...

   Delete
 2. குறுங்கவிதைகளும் படங்களும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.. மிக்க நன்றிகள் ..

   Delete
 3. வெற்றிலைக் கொடி சுற்றிய வாழைமரம்////
  காலத்தை புரட்டிப்பார்க்க வைத்த வரிகள்
  படம் + வரிகள் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..

   Delete
 4. அருமையான வரிகள் அகல்.

  படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ..

   Delete
 5. பிரசுரத்துக்கல்ல!

  குருங்கவிதைகளில்- குறுங்கவிதைகளில் என மாற்றவும்

  ReplyDelete
 6. சிந்தனை மிக்க வரிகள். 8, 10 மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி யோகன் சார்... எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும். திருத்திவிட்டேன்..

   Delete
 7. மிக மிக அருமையான கவிதைகள்
  படித்து ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா...

   Delete

 8. குறையில்லா நறுந்தேன் சொட்டுக்கள்! இனிமை என்று சொல்லவா வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

   Delete
 9. படங்களும் பாக்களும் மிக மிக அருமை.ஜொலிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

   Delete