Wednesday, 17 October 2012

நானும் எனது கேமராவும் சிறைபிடித்த சில புகைப்படங்கள் - பாகம் 1

ஒரு அழகான மழைகால மாலை வேளையில் நானும் எனது காமெராவும் இயற்கையோடு காதல் கொண்டு எங்கள் கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் இவை.உங்களின் கருத்துக்கள் வேண்டி இங்கே. எந்தப் படம் எதற்காக பிடிகிறது என்று கூறினால் மகிழ்வேன் அன்பர்களே..!

படம் 1: நேராகச் செல்லும் தலைகீழ் வாழ்க்கை



படம் 2: கருப்பு தாய்(கருவேலமரம்) பெற்றெடுத்த இளஞ்சிவப்பு மலர்கள்


படம் 3: வெள்ளையர்கள் ஆக்கிரமித்த மலை


படம் 4: நாம் இருவர் நமக்கு ஒருவர்


படம் 5: இன்னும் படறாத காதல்


படம் 6: உச்சியை அடைந்து தன் வெற்றியைச் சொல்லும் சிறு வண்டு


படம் 7: பச்சிளம் சிரிப்பு


படம் 8: யாரோ தொலைத்த ஒற்றை முத்து



படம் 9: மழைநீர் குளித்துவிட்ட கருவேலம் மொட்டுக்கள்


படம் 10: கிளையால் கைவிடப்பட்ட இலை


49 comments:

  1. ஒவ்வொரு படமும் ஓராயிரம் கவிதை சொல்லுமே அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சசிகலா.. :)

      Delete
  2. படங்களைப் பாராட்டுவதா அல்லது அவைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளைப் பாராட்டுவதா என தடுமாறுகிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நடனசபாபதி அவர்களே :)

      Delete
  3. Replies
    1. கருத்திற்கு ரொம்ப நன்றி பாஸ் :)

      Delete
  4. நண்பரே,

    படமும், தலைப்பும் சிறப்பு.

    ஸ்ரீ....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே ஸ்ரீ :)

      Delete
  5. படங்களும் கருத்தும் மிக அருமை
    படம் 1 தொங்குகின்ற தமிழனின் வாழ்க்கையை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
    2. உடலின் நிறம்கருப்போ சிவப்போ ஆனால் இதயத்தின் நிறம் அனைவருக்கும் ஒன்றே என்று சொவது போல இருக்கிறது

    நேரமில்லாததால் மீண்டும் வந்து மற்றபடங்களுக்கு கருத்து சொல்ல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே.. கண்டிப்பா மீண்டும் வந்து சொல்லுங்க.

      Delete
  6. arumaiyaana pugaippadangal padhivittamaikku nandri
    surendran

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே.. But யாரு அந்த சுரேந்திரன்..? :)

      Delete
  7. அழகான படங்கள் அர்த்தமுள்ள தலைப்புக்கள்.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யோகன் :)

      Delete
  8. அனைத்துமே அருமை. "யாரோ தொலைத்த ஒற்றை முத்து" படம் எனது கணினி திரையை அலங்கரித்துகொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்லா அலங்கரிகட்டும் Rajez :) ...

      Delete
  9. உண்மையிலே நீங்கள்தான் எடுத்தீங்களா
    அவ்வளவும் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. நண்பா மத்தவங்க பதிவுகளை இங்கே பதியவில்லை... இது அனைத்தும் என் பதிவுகளே.. இன்னு என்னோட படங்களை வரும்காலத்தில் பதிவு செய்கிறேன்.. கண்டிப்பா வந்து பாருங்க :)

      Delete
    2. கண்டிப்பாக பார்க்கிறேன் ...:)

      Delete
  10. கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளை கொண்டன...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் ராஜேஸ்வரி :)

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. சொட்ட இருக்கும் நீர் முத்துகளும், விரியாத மொட்டுகளும் என அனைத்துமே மிகவும் அருமை நண்பா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா :)

      Delete
  13. மிக மிக அருமையாக படம் பிடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் அம்பாளடியாள் :)

      Delete
  14. படங்களின் நிறம் பளிசென இருக்கிறது. தரமான கேமாராவைப் பயன்படுத்துகிரீர்கள் என நினைக்கிறேன். ப்ரொபஷனல் டச் இருக்கிறது. வயல் வெளி பின்னால் உள்ள மலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்பரே ஜெயதேவ்...

      Delete
  15. படங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன.நிங்கள் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர் என் நினைக்கிறேன்
    படங்கள் அருமை தலைப்புக்கள் மிகவும் அருமை .மலையும் அதுசார்ந்த படம் எனக்கு பிடித்தது .இந்த படங்களை நாம் எமது தனிப்பட்ட உபயோகத்துக்கு பாவிக்கலாம் என் நினைக்கிறேன் .
    பத்து வரியில் ஒரு கவிதை எழுத்துவதை ஒரு புகைப்படம் விளக்கிவிடும்.வாழ்த்துக்கள்
    நன்றிகள்


    ReplyDelete
    Replies
    1. நான் தொழில் முறை புகைபடகாரர் அல்ல... கவிதை எழுதுவதுபோல் இதும் ஒரு பொழுதுபோக்கே :) .. உங்களது கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே கரிகாலன்...

      Delete
    2. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தாரளமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் நண்பரே..

      Delete
  16. சார் அடிபுளி, அப்பப்பா நானும் என்ன இருக்கப் போகிறது நம் ஆட்கள் எடுத்ததாயிற்றே என்று அலட்சியமாய் பார்க்க ஆரம்பித்து அசைய மறுக்கிறது கண்கள்.....அருமை...நண்பரே....ஒரு விண்ணப்பம்....என்ன கேமராஅது மற்றும் என்ன ஊர் என தெரிய ஆசை....

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... இதைப் பதிவு செய்த கேமரா Canon 550D DSLR with Kit lens 18-55mm.. ஊர் மணப்பாறைக்கு அருகே உள்ள எனது கிராமம்.. எனது அடுத்த பாகத்தை இன்று வெளியிடுகிறேன்.. பார்த்து கருத்து சொல்லுங்கள் நண்பரே :) ....

      Delete
  17. I do not have any words to say other than.. awesome! great photos.

    ReplyDelete
  18. மிகவும் அருமையான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் மாதேவி :) ..

      Delete
  19. படங்கள் அனைத்தும் ரொம்ப அருமை. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே கிரி :)

      Delete
  20. தலை கீழாக வலை பின்னிச் செல்லும்
    சிலந்தி மிக அருமையான
    macro shot

    ReplyDelete
    Replies
    1. Yes Sir, you are right. Thank you so much for your comment and pointing the picture you like..

      Delete
  21. உங்கள் ரசனை போல் கவிதையும் அழகு

    ReplyDelete
  22. கருத்திற்கு மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  23. karuvelam poo muthal murai parkiren..athanai alzaku...

    "kilayal kaividapatta ilai"---super snap.....

    photo ku comment avlavu alzaka solirukenka

    ReplyDelete
  24. கற்பனை திறனை திறவுகோல் கொடுத்து திறந்திழுக்கிறது சகோ

    ReplyDelete