Sunday 28 October 2012

நானும் எனது கேமராவும் - பாகம் 3

இந்த சுட்டிக் குழந்தைகளை எனது கேமராவில் பதிவு செய்யும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு கிடைத்தது. கிடைத்த சில நிமிடங்களை பயன்படுத்திக்கொண்டு இதைப் பதிவு செய்தேன். இந்த பதிவுகளைப் பற்றிய  உங்கள் கருத்துக்களைக் கூறவும் நண்பர்களே. முடிந்தால் பிடித்த படங்களை மேற்கோள் காட்டவும்.

படம் 8 ற்கு ஒரு சிறப்பு உண்டு. இது இந்தியா மற்றும் ஜெர்மனி இணைந்து ஹைதராபாத்தில் நடத்திய புகைப்படக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது (Displayed in Salarjung Museum).

பதிவு செய்த இடம்: சார்மினார் ஹைதராபாத்.

படம் - 1: காலைக் கதிரவனை துயில் எழுப்பச்செல்லும் ஜோடிப்புறாக்கள்



படம் - 2: இது பகிர்ந்து வாழும் பாசம்



படம் - 3: சவுண்ட், கேமரா, ஆக்க்ஷன்



படம் - 4: குட்டிக்குழந்தையின் சிரிப்பு மட்டுமல்ல... கோபமும் அழகுதான்...



படம் - 5: கோடிகொட்டிக்  கொடுத்தாலும் வாங்க இயலாத புன்னகை...



படம் - 6: அழகிய விழிகளும் அப்பாவி முகமும்...



படம் - 7: பயத்தில் சிவந்த முகம்...



படம் - 8: காலங்கள் கடந்தாலும் உனக்காக காத்திருப்பேன்...


13 comments:

  1. எல்லாமே அருமையான படங்கள்..
    நம்ம ரெண்னி கூட இதே மாதிரி ஒரு பதிவு போட்டு இருக்கான்.
    http://www.renysclick.com/2012/10/babys-day-out.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்.. ரெண்ணி சொல்லதும் யாருன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன்... அட நம்ம renald ... நானும் ஒரு கமெண்ட் பண்ணிருக்கேன் ராஜ் :)..

      Delete
  2. ஒவ்வொரு படமும் ஒரு கவிதை. 6-வது படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடருங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. பிடித்த படத்தை கூறியதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டேனியல் சார்...

      Delete
  3. Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சசிகலா மேடம்..

      Delete
  4. அனைத்துமே அழகு எல்லாமுமே பிடித்திருக்கிறது விஷேடமாக குழந்தைகள் படம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிட்டுக்குருவி.. ஆள ரெண்டு மூணு நாளா பக்க முடியலையேனு பாத்தேன் :)... நன்றிகள் பாஸ்..

      Delete
  5. அனைத்தும் அழகு!
    2ம்,6ம் கவிதைகள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் யோகன் சார்.. கருத்திற்கும் பிடித்த படத்தை கூறியதற்கும் மிக்க நன்றி..

      Delete
  6. படம் - 2
    பகிர்ந்து வாழ நாம் கற்று கொள்ளும் பருவம்
    பிள்ளை பருவம் தான்.
    மிகவும் நன்று
    படம் - 3
    தத்தி தவன்ற பிள்ளை எட்டி நடப்பது போல் உள்ளது.
    மிகவும் நன்று

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி தல ..

      Delete
  7. 2,6,7,8 romaba nala iruku.....

    7---"kulanthaiya ipadiya payamuruthuvathu?"..pavam ..but avlavu alzaku.. :)

    ReplyDelete