எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 6

பெரும்பாலும், கண்டுகொள்ளப்படாத சிறு சிறு உணர்வுகளின் வெளிப்பாட்டை குருங்கவிதைகளாக்கவே நான் முயற்சிப்பேன். அப்படியான எனது குறுங்கவிதைகளின் தொகுப்பில் சிலவற்றை உங்கள் பார்வைக்காக இங்கே பதிவு செய்துள்ளேன். பிடித்திருந்தால் பாராட்டுங்கள், இல்லையேல் திட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். வசதிக்காக, படத்தின் மீது சொடுக்கி (கிளிக் செய்து) பெரிதாக்கிப் படிக்க வேண்டுகிறேன். நன்றி ..!13 comments: Leave Your Comments

 1. அம்மா கவிதை அழகு அனைத்து வரிகளுமே ரசிக்கும் படியாக தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சசிகலா மேடம்

   Delete
 2. அனைத்தும் சிறப்பு! பாராட்டுக்கள்! குருவிக்கூடு கவிதையை மிகவும் ரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சுரேஷ் சார் ..

   Delete
 3. அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது..

  சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே

   Delete
 4. கவிதையும் அழகு படங்களும் அழகு...
  படங்கள் யாவும் உங்கள் கெமராவில் சுட்டவையோ ?

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நண்பரே... இல்ல பாஸ் இந்த படங்கள் என்னுடையதல்ல .. கூகுளே ல இருந்து சுட்டது :)

   Delete
 5. அன்பை எடை போட்ட வரிகள் அற்ப்தமாய் மனம் கவர்ந்தது ..

  அனைத்தும் அருமையான படங்கள் - வரிகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ராஜேஸ்வரி ..

  ReplyDelete
 7. வாவ் , உங்கள் குறுங்கவிதைகள் , ரசனை
  அனைத்துமே கொள்ளை அழகு !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு :)

   Delete
 8. அத்தனை அழகு அகல்....மிகவும் ரசித்தேன்....படிக்க தூண்டும் வரிகள்...உங்கள் சிந்தனை அருமை நண்பா.. வாழ்த்துகள்..தொடருங்கள் :)

  ReplyDelete