Monday, 1 October 2012

காரணம் ஏனோ..?

தான்
பூப்படைந்த
சேதியை
உலகறியச்
சொல்லிவிட்டு

பெற்றெடுத்த
பிள்ளைகளை
மண்ணோடு
மறைக்கிறது

கடலைச் செடி..!

8 comments:

  1. Replies
    1. வருக்கைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பரே.. தொடர்ந்து படிங்க :)...

      Delete
  2. நல்ல சிந்தனை உள்ள வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி :)

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி நண்பரே காட்டான் :) ... எல்லாரும் மற்ற எனது பதிவுகளையும் படிச்சு கொஞ்சம் கருத்து சொல்லுங்க பாஸ்..

      Delete
  4. yapadi akal unkalala mattum ipadi mudiuthu....room pottu yosipenkalooooo.....kalakkal... :)

    ReplyDelete