Monday, 1 October 2012

வாழையும் காதலும்

வாழை
இலையானது
காதல்...

அழகாகப்
படரும் வரை
அன்பாகத்
தொடர வேண்டும்.

பகிரங்கமாக
பிரித்துப்
பார்த்தால்

கையில்
இருப்பது
கந்தல்
மட்டுமே..!

Photography By: அகல்
Quality Picture at: http://www.flickr.com/photos/61303607@N06/6301345748/in/photostream

3 comments:

  1. கற்பனை நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.. புகைப்படத்தைப் பற்றின கருத்துகளையும் கூறுங்கள்.. அதுவும் எனது பதிவுதான் :)...

      Delete