என் காதலை உணர்ந்த கணம்

எனது புத்தகத்தில்...

மயில் இறகிற்கு மட்டுமே
சொந்தமான இடத்தை - என்று

உன் கூந்தலைப் பிரிந்த 
ஒற்றை முடி விலைக்கு
வாங்கியதோ,
அன்று உணர்தேன்...

நான் உன்னைக் காதலிப்பதாக..!

4 comments: Leave Your Comments

 1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே... கட்டாயம் பகிர்ந்துகொள்கிறேன் ராஜா..

  ReplyDelete
 2. சட்டென்று நெற்றியில் அடித்துவிட்டீர்கள் ம்ம்மம்மம்ம்ம்ம் அருமை இந்த காதலில் தான் எத்தனை வகைகள்.............

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே நெற்கொழுதாசன்.. காதலைப்பற்றி இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் சொல்லி முடியாது :)

   Delete