ஆற்றங்கரை காதல்

உச்சி வெயில்
நேரத்தில்
ஆற்றங்கரை
ஓரத்தில்

முத்தப்
பரிமாற்றம்
செய்கிறது...

மீன்களும்
விண்மீன்களும்..!

3 comments: Leave Your Comments

  1. அருமையனா சிந்தனை சகோ,,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தேவி.. தொடர்ந்து என்னோட கவிதைகள படிச்சு உங்க மேலான கருத்துக்கள சொல்லுங்க... நன்றி :)

      Delete
  2. kavithai arumai...click nala iruku akal ...unkalodatha?

    ReplyDelete