Wednesday, 26 September 2012

நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!


2 comments:

  1. kavithaiketa padam.....yanka than thedi pudikirenkalo theriyala.... :)

    ReplyDelete
  2. அன்பின் அகல் - கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் -
    நட்புடன் சீனா

    ReplyDelete