Monday 8 October 2012

நடுநிசி காவல்காரன்

நடுநிசி நேரத்திலும்
நாய்கள் தூங்கும்
வேளையிலும்

வீட்டைக்
காவல்
காக்கிறது...

வெற்றிலை
இடிக்கும்
பாட்டியின்
உழக்குச் சத்தம்..!

3 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி பாஸ் :)..

      Delete
  2. adutha thalai murai apadi ental yanna entu ketkum.....missing that (g)olden days.... nandrikal

    ReplyDelete