எனது குறுங்கவிதைகளில் சில ... பாகம் 11

வீடும் விளையாட்டு அரங்கமாய் !நெற்றிப்பொட்டு !
மேகமும் மோகமும் !
போர்வையாகும் பனித்துகள்கள் !
ஆண்மையும் இயலாமையும் !
நான் மறந்த சுயநலவாதம் !
அச்சாணியாய் அன்பு !
அதிகமல்ல, ஆழம் ! 

தமிழன் தமிழன்தான் !
பெறாத குழந்தை !அன்புடன்,
அகல் 

19 comments: Leave Your Comments

 1. சிறப்பான கவிதைகள்! மேகக் கவிதை கவர்ந்தது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் தல :)

   Delete
 2. ஒவ்வொரு கவிதையும் அழகு..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே கோவி ...

   Delete
 3. சுயநல வாதம் - மனதை உறுத்தும் கேள்வி...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் உறுத்தியதால் வந்த வரிகள் தான் தனபாலன் சார்.... தங்கள் கருத்திற்கு நன்றிகள் ...

   Delete
 4. அனைத்தும் அருமை முதல் கவிதை அபாரமான கற்பனை.ஏழ்மையை படம் பிடித்துக் காட்டிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் பிடித்த கவிதையை மேற்கோள் காட்டியமைக்கு நன்றிகள் முரளி சார்..

   Delete
 5. குருன்ஙவிதைகள்,நறுங்கவிதைகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பாஸ் :)

   Delete
 6. அழகான கவிதைகள்...
  முதல் கவிதையை மறுபடியும் படித்தேன்

  ReplyDelete
 7. Replies
  1. மிக்க நன்றி கண்ணதாசன் சார் ...

   Delete
 8. அனைத்தும் அழகான கவிதைகள் அகல்...அச்சாணியாய் அன்பு, பெறாத குழந்தை மிக மிக அருமை...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. பிடித்த கவிதைகளைக் கூறியதற்கு மிக்க நன்றி ஆதிரா..

   Delete
 9. அனைத்துக் கவிதைகளும் அருமையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அருணா ...

   Delete
 10. ஏழைகளின் குடிசை கவிதையை எனது தளத்தின் கவிதை உலாவில் வெளியட உள்ளேன் அன்பரே நன்றி

  ReplyDelete