Wednesday, 3 October 2012

நீயும் நானும் மட்டும்

நாம் பறக்க விட்டு
நூலறுந்து போன
பட்டம்,

இன்று
நிலவாய்ப் போனது
பலருக்கு...

நிஜம் அறிந்தவர்களில்
நீயும் நானும் மட்டும்..!

6 comments:

  1. நல்ல கற்பனை... :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி ராஜ் .. :)

    ReplyDelete
  3. மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன் :)

    ReplyDelete
  4. karpanaiyin aaalzam athikamakum pothu alzakum athikam akirathu....thodarunkal akal.....

    ReplyDelete