துணைக்கோள்

எந்தன் நிலவிற்கும்
ஒரு துணைக்கோள்...

நெற்றிப் பொட்டாக..!













2 comments: Leave Your Comments

  1. ஆகா!நல்ல கற்பனை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பரே குட்டன்.. எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்து கூறவும் :)

      Delete