ஒரு அழகான காலைப்பொழுதில் இந்த புகைப்படங்களை ரசித்து பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக இங்கே. எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே. மகிழ்வேன்.
பதிவு செய்த இடம்: நேரு விலங்கியல் பூங்கா. ஹைதராபாத்.
படம் 1: மொட்டவிழ்த்த வேளை, உதிரும் நேரம் வந்தது.
படம் 2: இங்கு கூடு கட்டினாலும் மனிதர்கள் வந்துவிடுவார்களா..?
படம் 3: உனக்காக நான் மட்டுமல்ல இந்த பாதையும் காத்துக்கிடகிறது
படம் 4: எனக்கும் இந்த மனிதனும் வித்தியாசம், ஒரு வால் மட்டும் தானா..?
படம் 5: வழிகாட்டி
படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்
படம் 7: ஏற்றத்தாழ்வு நிறைந்தது வாழ்க்கை
படம் 8: பசியிலிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு
அனைத்து படங்களும் அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே கிளியனூர் இஸ்மத்
Deleteஅழகு
ReplyDeleteஅருமை
படங்களுக்கான கருத்துரை மிக அழகு.
அதிலும்..
படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்
மிக நன்று
மிக்க நன்றி நண்பரே முனைவர்.இரா.குணசீலன் :)
Deleteஅனைத்தும் அருமை.
ReplyDelete1,2,5,6 நன்றாகப் பிடித்தது.
உங்கள் வருகைக்கும், பிடித்த படங்களை மேற்கோள் கட்டியதற்கும் மிக்க நன்றிகள் மாதேவி...
Deleteபுகைப்படத்தில் கவிதை!
ReplyDeleteகவிதையாக ஒரு கமெண்ட்.. நன்றிகள் ஐயா :)
Deleteஅனைத்து படங்களும் அருமை
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே :)
Deleteசில படங்கள் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் தூக்கலாகத் தெரிகிறது, பில்டர் பயன்படுத்துவதாலா? நல்ல கேமரா, நன்றாகப் படமும் எடுக்கிறீர்கள். Good!!
ReplyDeleteThank you Boss Jayadev Das :) ...
Deleteஒவ்வொன்றும் அற்புதமான புகைப்படங்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் ஐயா :)
Deleteதங்களுக்கு எனது நன்றிகள் ஐயா...
ReplyDeleteசூப்பர் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteவியக்கிறேன்
நன்றிகள் நண்பரே சிட்டுக்குருவி :)..
Deleteஒவ்வொரு படமும் ரசித்து எடுத்திருக்கிறீர்கள்.அதற்கான கம்மென்ட் டும் அருமை. என்னதால் விலை உயர்ந்த கேமராக்கள் இருந்தாலும் எடுக்கும் விதத்தில்தான் அதன் அழகு அமைந்திருக்கிறது என்பதை உங்கள் படங்கள் சொல்கின்றன.
ReplyDeleteஅருமையான புரிதலுடன் பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள் அன்பரே முரளீதரன்.. வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்..
Deleteபடங்கள் 1,7,8 என்னை மிகவும் கவந்தன. ஒவ்வொரு புகைப்படமும் கவிதை போல் உள்ளது
ReplyDeleteபிடித்த படங்களை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே..
Deleteமிகவும் அருமை .மிகவும் அருமை
ReplyDeleteஅழகான புகைபடங்கள் .படம் எடுபவர் ஒரு கவிஞர் என்பதால் படங்களும் கவிதை பாடுகிறதோ?
தொடரட்டும்
அழகான பின்னூட்டம்... கருத்திற்கு மிக்க நன்றி அன்பரே கரிகாலன் :)...
Deleteபடங்கள் ஒவ்வொன்றும் ஓராயிரம் கதை பேசுகின்றன..
Deleteவாழ்த்துகள் அகல்
வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் அன்பரே சிவா :)
Deleteஅனைத்தும் அழகாக உள்ளது... அதிலும் குறிப்பாக அந்த மொட்டு, குருவி... சூப்பர்...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அன்பரே இரவின் புன்னகை.. தங்களுக்கு பிடித்த படங்களை குறிப்பிட்டு காட்டியதிற்கு மிக்க மகிழ்ச்சி :)...
Deleteஅகல் க்கு என் பாரட்களும் வாழ்த்துகளும்!!
ReplyDeleteநம்மா அகல் உடைய கேமராவும், புகை படங்களும் ரொம்ப விலை உயர்தந்து அவர் உடைய கவிதைகள் போலவே!!
அகல இன் புகை படங்கள ஹைதராப்ட இல உள்ள முசஐம் கனகச்சி கு ஒரு முறை தெர்வூ சேய பட்டது குறிப்பிட தக்கது.
மேம் மேஉலும் வளர வாழ்த்துகிறோம்!!
நன்றிகள் மகா பிரபு :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletepadankalai pathu konde irkalam pola iruku..romba nalla rasanai akal...todarunkal unkal payanathai....... padam 3 konjam athikamave manasil idam pidichu ponathu unkal comment um ....
ReplyDelete