வயல்வெளி !

எந்த நாளென்று
தெரியாது

எந்த மழைத்துளி
என்று தெரியாது

ஏதோ ஒரு நாள்
ஏதோ ஒரு மழைத்துளி
தாகம் தீர்க்கும் என்ற
நம்பிக்கையில்

திறந்தவாய் மூடாமல்
வானத்தைநோக்கி
காத்திருக்கிறது
வயல்வெளி !


அன்புடன்,
அகல்

12 comments: Leave Your Comments

 1. அருமை...

  வயல்வெளியின் நம்பிக்கை உடனே நடக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. நம்புவோம் தனபாலன் சார்... கருத்திற்கு நன்றி..

   Delete
 2. அழகு... இங்கே பொழிந்துகொண்டு இருக்கிறது, மழை...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கேக்க சந்தோசம் நண்பா... வருகைக்கு நன்றிகள்...

   Delete
 3. நம்பிக்கை பொய்க்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வேண்டுதல் நிறைவேறினால் நன்றாக இருக்கும்... நன்றிகள் ராஜி...

   Delete
 4. வயல்களின் இப்போதைய நிலையை அழகாய் படம்பிடித்துக் காட்டுகிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார் சார்...

   Delete
 5. நம்பிக்கை தான் வாழ்க்கை...

  ReplyDelete
  Replies
  1. நம்புவோம் சார்நன்றி...

   Delete
 6. நல்ல கற்பனை! அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நண்பரே...

   Delete