Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Saturday, 1 December 2012

பார்க்க வேண்டிய புகைப்படங்கள் - பாகம் 4

எனது புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்காக... 

படம் 1: குறிஞ்சி நெய்தல் பாலை [ஒரே இடத்தில்]



படம் 2: ஒளிக்கீற்றில் சில வண்ணங்கள் [பச்சை நிறம் மட்டும் கிடைக்கவில்லை]



படம் 3: கிராமத்து தோட்டம் [இந்த அழகு நீடிக்குமா..]



படம் 4: மலைகளுக்கிடையே ஆறு [ராஜாமந்திரி, ஆந்திரா]



படம் 5: விடியலுக்கில்லை தூரம் [இது மாலை நேரம்]



படம் 6: கதிரவனின் கொடையை  வாங்கி வாங்கி சிவந்த கைகள் [அந்திவானம்]



படம் 7: கோபம் உள்ளவனிடம் குணம் [கண்களை எரிப்பவனுக்கு குளிர்விக்கவும் தெரியும்]



படம் 8: தோப்பாக நினைக்கும் தனிமரம் [சாத்தியமா..?]



படம் 9: சிறுதுளி பெருவெள்ளம் [நீரைச் சேகரியுங்கள்]



படம் 10: தாயின் வரவை நோக்கி வீதியில்


Sunday, 28 October 2012

நானும் எனது கேமராவும் - பாகம் 3

இந்த சுட்டிக் குழந்தைகளை எனது கேமராவில் பதிவு செய்யும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு கிடைத்தது. கிடைத்த சில நிமிடங்களை பயன்படுத்திக்கொண்டு இதைப் பதிவு செய்தேன். இந்த பதிவுகளைப் பற்றிய  உங்கள் கருத்துக்களைக் கூறவும் நண்பர்களே. முடிந்தால் பிடித்த படங்களை மேற்கோள் காட்டவும்.

படம் 8 ற்கு ஒரு சிறப்பு உண்டு. இது இந்தியா மற்றும் ஜெர்மனி இணைந்து ஹைதராபாத்தில் நடத்திய புகைப்படக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது (Displayed in Salarjung Museum).

பதிவு செய்த இடம்: சார்மினார் ஹைதராபாத்.

படம் - 1: காலைக் கதிரவனை துயில் எழுப்பச்செல்லும் ஜோடிப்புறாக்கள்



படம் - 2: இது பகிர்ந்து வாழும் பாசம்



படம் - 3: சவுண்ட், கேமரா, ஆக்க்ஷன்



படம் - 4: குட்டிக்குழந்தையின் சிரிப்பு மட்டுமல்ல... கோபமும் அழகுதான்...



படம் - 5: கோடிகொட்டிக்  கொடுத்தாலும் வாங்க இயலாத புன்னகை...



படம் - 6: அழகிய விழிகளும் அப்பாவி முகமும்...



படம் - 7: பயத்தில் சிவந்த முகம்...



படம் - 8: காலங்கள் கடந்தாலும் உனக்காக காத்திருப்பேன்...


Saturday, 20 October 2012

நானும் எனது கேமராவும் சிறைபிடித்த சில புகைப்படங்கள் - பாகம் 2

ஒரு அழகான காலைப்பொழுதில் இந்த புகைப்படங்களை ரசித்து பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக இங்கே. எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே. மகிழ்வேன்.

பதிவு செய்த இடம்: நேரு விலங்கியல் பூங்கா. ஹைதராபாத்.

படம் 1: மொட்டவிழ்த்த வேளை, உதிரும் நேரம் வந்தது.



படம் 2: இங்கு கூடு கட்டினாலும் மனிதர்கள் வந்துவிடுவார்களா..?



படம் 3: உனக்காக நான் மட்டுமல்ல இந்த பாதையும் காத்துக்கிடகிறது



படம் 4: எனக்கும் இந்த மனிதனும் வித்தியாசம், ஒரு வால் மட்டும் தானா..?



படம் 5: வழிகாட்டி



படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்



படம் 7: ஏற்றத்தாழ்வு நிறைந்தது வாழ்க்கை



படம் 8: பசியிலிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு


Wednesday, 17 October 2012

நானும் எனது கேமராவும் சிறைபிடித்த சில புகைப்படங்கள் - பாகம் 1

ஒரு அழகான மழைகால மாலை வேளையில் நானும் எனது காமெராவும் இயற்கையோடு காதல் கொண்டு எங்கள் கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் இவை.உங்களின் கருத்துக்கள் வேண்டி இங்கே. எந்தப் படம் எதற்காக பிடிகிறது என்று கூறினால் மகிழ்வேன் அன்பர்களே..!

படம் 1: நேராகச் செல்லும் தலைகீழ் வாழ்க்கை



படம் 2: கருப்பு தாய்(கருவேலமரம்) பெற்றெடுத்த இளஞ்சிவப்பு மலர்கள்


படம் 3: வெள்ளையர்கள் ஆக்கிரமித்த மலை


படம் 4: நாம் இருவர் நமக்கு ஒருவர்


படம் 5: இன்னும் படறாத காதல்


படம் 6: உச்சியை அடைந்து தன் வெற்றியைச் சொல்லும் சிறு வண்டு


படம் 7: பச்சிளம் சிரிப்பு


படம் 8: யாரோ தொலைத்த ஒற்றை முத்து



படம் 9: மழைநீர் குளித்துவிட்ட கருவேலம் மொட்டுக்கள்


படம் 10: கிளையால் கைவிடப்பட்ட இலை