எனது புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்காக...
படம் 1: குறிஞ்சி நெய்தல் பாலை [ஒரே இடத்தில்]
படம் 2: ஒளிக்கீற்றில் சில வண்ணங்கள் [பச்சை நிறம் மட்டும் கிடைக்கவில்லை]
படம் 3: கிராமத்து தோட்டம் [இந்த அழகு நீடிக்குமா..]
படம் 4: மலைகளுக்கிடையே ஆறு [ராஜாமந்திரி, ஆந்திரா]
படம் 5: விடியலுக்கில்லை தூரம் [இது மாலை நேரம்]
படம் 6: கதிரவனின் கொடையை வாங்கி வாங்கி சிவந்த கைகள் [அந்திவானம்]
படம் 7: கோபம் உள்ளவனிடம் குணம் [கண்களை எரிப்பவனுக்கு குளிர்விக்கவும் தெரியும்]
படம் 8: தோப்பாக நினைக்கும் தனிமரம் [சாத்தியமா..?]
படம் 9: சிறுதுளி பெருவெள்ளம் [நீரைச் சேகரியுங்கள்]
படம் 10: தாயின் வரவை நோக்கி வீதியில்
படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்..
Deleteகண்ணைக் கவரும் காட்சிகள் வெகு சிறப்பு.
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி சசிகலா மேடம்...
Deleteசிறப்பான புகைப்படங்கள்! அனைத்தும் அழகு! நன்றி!
ReplyDeleteகருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்..
Deleteமிக அருமையான புகைப்படங்கள் வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்..
DeleteGood!! All of these, shot by you?
ReplyDeleteYes boss, all are my captures only ...
Deleteசூப்பர் பாஸ்..
ReplyDeleteபல கவிதைகள் வாசிக்கும் அனுபவத்தினை , ரசனையினை இந்த மென் புகைப்படங்கள் கொடுத்து விடுகிறன. மனதிற்கு நெருக்கமாக உனர வைக்கின்றன.
கருத்திற்கு மிக்க நன்றி பாஸ் :)
Deletenice!
ReplyDeleteThanks Bandhu...
Deleteசூப்பரோ சூப்பர் சகோ
ReplyDeleteமிக்க நன்றி பாஸ் :)
Deleteபசுமைக் காட்சிகள் அற்புதம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி..
Deleteபுகைப்படங்கள் அத்தனையும் வழக்கம்போல் அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா..
Deleteகண்கவரும் புகைப்படமும்
ReplyDeleteகருத்தைக் கவரும் வாக்கியத் தொடர்களும்...
வாழ்த்துக்கள் அகல்.
மிக்க நன்றி அருணா செல்வம் :) ...
Deleteஎல்லா படங்களும் அருமை ஆனால் அந்த குழாயில் நீர் சொட்டுவதை அடைத்திருக்கலாம்.
ReplyDeleteஅந்த படத்தின் நோக்கமே விழும் நீர்த்துளிகளை சிறைபிடிப்பதுதான் நண்பரே.. கருத்திற்கு நன்றிகள் ...
Deleteஅழகு அகல்...... அற்புதமான படங்கள் அதற்கேற்ற ஆழமான வரிகள் .....
ReplyDelete