Friday, 5 October 2012

அழியாத உணர்வுகள்

உலகில்...
நுண்ணுயிர்
தோன்றிய
நாட்கள்முதல்

சளைக்காமல்
அனுபவிக்கப்படும்
உணர்வுகளில் இரண்டு.

காதலும் தாய்மையும்..!



3 comments:

  1. அற்புதமான உறவுகள் தாய்மையும் காதலும்.

    ReplyDelete
  2. நீங்க சொல்றது உண்மைதான் சசிகலா...தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  3. irandaium anupavikatha pothum oru pennai athan anupavathai ya(o)sikiren...kanavukalil

    nandrikal akal

    ReplyDelete