Friday, 5 October 2012

காதலும் பிரிவும்

மழைத்துளியும்
மர இலையும்
காதல் கொண்டு
உறவாடுகையில்

அடித்துப் பிரிக்கிறது
காற்று..!

Photography By: அகல்
Better Quality Picture at : http://www.flickr.com/photos/61303607@N06/6300828433/in/photostream/

3 comments:

  1. அருமை..இயற்கையிலும் இந்தக்காதல் வாழப்போராடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..

      Delete
  2. kavithaiku yetra pukaipadama? ila pukaipadathirku yetra kavithaiya?

    athanai alzaku akal....nantrikal

    ReplyDelete