Thursday, 4 October 2012

அவளுக்கு இணையான அழகைத்தேடி

ஊரில் உள்ள
கவிகள் எல்லாம்

உன்னை
நிலவோடு சேர்த்து
வர்ணிக்கிறார்கள்...

நான் இன்னும் ஒரு
அழகான கிரகத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன்..!

10 comments:

  1. satellite anupirukingala...hahahaha

    ReplyDelete
  2. innu illa Pravin.. planning to :)

    ReplyDelete
  3. அழகான கவிதைகள் அதற்கேற்றப அருமையான இளையராஜா வின் ஓவியங்கள்..

    ReplyDelete
  4. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே இளவேனில்.. தாங்கள் தொடர்ந்து இந்த பக்கத்திற்கு விஜயம் செய்து கருத்துக்கள் கூற வேண்டுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. kandipaga.. http://yazhvenba.blogspot.in/ ithu enudaya siru thoguppugal..

      Delete
    2. ஆகட்டும் நண்பரே..உங்கள் வலைதளத்திற்கு வருகிறேன் உங்களது படைப்புகளைப் பார்க்க..

      Delete
  5. வாவ்......சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே சிட்டுக்குருவி :)

      Delete
  6. Saran Sakti2:03 PM - Limited
    உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...

    ReplyDelete
  7. alzakana kolzai theduvathu irukatum..muthalil alzakana(manathil alzakulla)pennai thedunkal akal... :) iniya padaipu...

    ReplyDelete