1. ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி. முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரி
2. ஹிட்லரும் முசோலினியும் நெருங்கிய நண்பர்கள்
3. ஹிட்லர் ஜெர்மனியின் ராணுவத்திலும், முசோலினி இத்தாலி ராணுவத்திலும் சேர்ந்து தங்கள் அரசியல் வாழ்விற்கு அடித்தளம் போட்டார்கள்
4. இருவரும் ராணுவத்தில் சேர்ந்த ஆண்டு 1914. முதல் உலகப்போர் தொடங்கிய வருடம் இது
5. முதல் உலகப்போரில் சிப்பாயாக ராணுவத்தில் சேர்ந்த இருவரும் இரண்டாம் உலகப்போரில் உலகம் பயந்த சர்வாதிகாரியாக மாறி ஆதிக்கம் செலுத்தினார்கள்
6. யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் அழித்தொழிப்பது ஹிட்லரின் முதல் குறிக்கோள். 5 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார் ஹிட்லர். தன்னை எதிர்த்த அனைவரையும் சிரசேதம் செய்தார் முசோலினி. எதிர்த்தவர்களை தூக்கில் ஏற்றினார் ஹிட்லர்
7. ஹிட்லர், முசோலினி இருவரும் ஆட்சியைக் கைப்பற்றியதும் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தனர்.
8. வரி குறைப்பு, வேலையில்லா திண்டாத்தை ஒழித்தல், நெடுஞ்சாலை அமைத்தல், உழைப்புக்கேற்ற கூலி, மருத்துவ காப்பீடு என்று மக்கள் நலன்பயக்கும் பல நலத்திட்டங்களை அமலுக்கு கொண்டுவந்தார்கள். நாட்டு மக்கள் அனைவரும் காரில் போக வேண்டிய வகையில் மலிவு விலை கார்களை தயாரிக்க, போல்ச்வோகன் கம்பனியை அழைத்து பேசினார் ஹிட்லர். இதனால் மக்களிடம் ஆரம்பத்தில் இவர்களுக்கு அமோக வரவேற்பு இருந்தது
9. இருவரும் ராணுவத்தை பலப்படுத்தினார்கள். ராஜதந்திரத்தில் இருவரும் சிறந்தவர்கள்.
10. இவர்கள் ஒரு ரகசிய உடன்பாடு செய்து கொண்டார்கள். ஐரோப்பிய நாடுகளை ஹிட்லரின் ஆட்சியின் கீழும், ஆப்ரிக்க நாடுகளை முசோலியின் ஆட்சியின் கீழும் கொண்டுவர வேண்டும் என்பதே அது
11. இருவருக்கும் தங்கள் மனம் கவர்ந்த காதலி இருந்தார்கள். இவர்களின் கடைசி காலத்தில் இவர்களுடன் இறக்க அந்த காதலிகள் துணிந்தார்கள். இறக்கவும் செய்தார்கள்
12. ஹிட்லர், காதலியுடன் தற்கொலை செய்துகொண்டார். முசோலினியும் அவரது காதலியும் இத்தாலியின் புரட்சிப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
அகல்

வித்தியாசமான ஓப்பீடு! இருவர்களை பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ள உதவியது! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.. படித்ததிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தேன்.
Delete