என்றும்...
சிறியவைகளை
சரியாக
கவனிக்காத
நான்...
ஒரு முறை..
நூறு கோடி
என்று சொல்லிவிட்டு...
மறுமுறை...
ஒரு காசை(1 paisa)
ஒதுக்கி விட்டுச்
சொல்லிப் பார்த்தேன்...
தொண்ணூற்று
ஒன்பது கோடியே
தொண்ணூற்று
ஒன்பது லட்சத்து
தொண்ணூற்று
ஒன்பதாயிரத்து
தொள்ளயிரத்து
தொண்ணூற்று
ஒன்பது ரூபாய்
தொண்ணூற்று
ஒன்பது காசுகள்
என்று....
இது ஒரு
காசின் மதிப்பு..!
இப்படியாகவே
இருக்கிறது..,
நாம் உதாசீனப்
படுத்தும்
ஒவ்வொரு
உறவுகளின்
மதிப்பும்...!
சிறியவைகளை
சரியாக
கவனிக்காத
நான்...
ஒரு முறை..
நூறு கோடி
என்று சொல்லிவிட்டு...
மறுமுறை...
ஒரு காசை(1 paisa)
ஒதுக்கி விட்டுச்
சொல்லிப் பார்த்தேன்...
தொண்ணூற்று
ஒன்பது கோடியே
தொண்ணூற்று
ஒன்பது லட்சத்து
தொண்ணூற்று
ஒன்பதாயிரத்து
தொள்ளயிரத்து
தொண்ணூற்று
ஒன்பது ரூபாய்
தொண்ணூற்று
ஒன்பது காசுகள்
என்று....
இது ஒரு
காசின் மதிப்பு..!
இப்படியாகவே
இருக்கிறது..,
நாம் உதாசீனப்
படுத்தும்
ஒவ்வொரு
உறவுகளின்
மதிப்பும்...!
மாறுபட்ட ஆழமான சிந்தனை
ReplyDeleteமனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteதொடர்சியானா தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்... உங்களது கருத்துக்களே தொடர்ச்சியாக எழுதத் தூண்டுகிறது..
Deleteசிறியவைகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்பதை விளக்கிய எளிமையான அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! இன்று என் தளத்தில் நான் சந்தித்த புயல்கள்! நேரமிருப்பின் வருகை தரலாமே! நன்றி!
ReplyDeletehttp://thalirssb.blogspot.in/2012/11/blog-post.html
வாங்க நண்பரே சுரேஷ்... கருத்திற்கு மிக்க நன்றி... கட்டிப்பாக உங்களது பதிவைப் பார்க்கிறேன்..
Deleteமாறுபட்ட சிந்தனை. அருமை.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே பாலன்..
Deleteromba different ah iruku..puthusa iruku sinthanai.....uravukalin mathipai otrai kasil soli viterkal..
ReplyDeletepukaipadamum athuku yerpa potirukalam... :)